Date & Time

  • 20-04-2008 (Sunday)
    4 - 8 pm

Location
Community Center
ONGC Residential complex
Sector-39, 
Noida

Click here for routemap
Clich here for proposed bus pickup points

SPONSORED BY

 

தலைமை: திரு. அம்பேத் ராஜன்
Member of Parliament & National Treasurer
Bahujan Samaj Party

Program Sponsor: Power Finance Corporation of India

நிகழ்ச்சிகள்

1. சம்வாதம் (சொற்போர்) 

இன்றைய இளம் மாணவ பருவத்தை பெரிதும் பாதிப்பது...

 பெற்றோர்களின் அடக்குமுறையா? 

திரு T.வைத்தியலிங்கம் 

திருமதி. மீனாக்ஷி வேல்முருகன் 

திரு சத்யமணி 

பொழுதுபோக்கு சாதனங்களா? 

திரு பட்டாசு பாண்டியன் 

திருமதி சுஜாதா பத்ரிநாராயணன் 

திரு குமரன் 

வெற்றியை மதிப்பிடுபவர் 

திரு. சேதுராமலிங்கம்

2. வாத்திய விருந்து

நொய்டாவின் இளம் வித்வான்கள் ( Young Talents of Noida)  

3. பாட்டுக்கு பாட்டு

எந்த அணி வெல்லும் இந்த பாடல் போட்டியில்...

செவிக்கு உணவு இங்கே நிச்சயம் உண்டு

4. நாட்டிய மேடை

இந்திரபுரத்து மயில்கள் ( Disciples of Bhamini Sekhar Nrityalaya  and  Rajeswari Natyalaya

5. அவ்வை யார்? குறு நாடகம்

மயூர் விகாரைச் சேர்ந்த சிறுவர் / சிறுமியர் அளிக்கும் ஒரு புதிய தகவல் தரும் ஒரு முயற்சி (Drama by Children of MayurVihar, Delhi)